Mobile : +91 63696 68004 | Email : info@iifcinstitute.com

கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டாம் சுற்று எழுத்து தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 24 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்பதனை உறுதிபடுத்திக்கொள்கிறோம்.



அதே தேதியில் சில மாவட்டகளில் நடக்கவிருந்த நுழைவு தேர்வு அருகாமையில் உள்ள மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளது.

தேர்வு மைய்யங்களின் விவரம்:

நீங்கள் தேர்வு செய்த தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையம் தேர்வு மையத்தின் முகவரி வரைபடம்
சென்னை, வேலூர், புதுச்சேரி சென்னை Vels Institute of Science, Technology & Advanced Studies (VISTAS) (Gate No - 3) PV Vaithiyalingam Rd, Velan Nagar, Krishnapuram, Pallavaram, Chennai, Tamil Nadu 600117
கோயம்புத்தூர் திருப்பூர் Sasurie College of Arts and Science Vijayamangalam, Avinashi, Tiruppur, Tamil Nadu 638056
திருச்சி, தஞ்சாவூர் திருச்சி Srimad Andavan Arts And Science College Nelson Rd, Srirangam, Thiruvanaikoil, Tiruchirappalli, Tamil Nadu 620005
மதுரை மதுரை OAA-MAVMM School of Management, Kidarapatti Post, Alagarkoil, Melur - Azhagarkovil Road, Tamil Nadu 625301
திருநெல்வேலி திருநெல்வேலி St. Xavier's College 21 North, High Ground Rd, Palayamkottai, Tirunelveli, Tamil Nadu 627002

உங்களின் திருத்தப்பட்ட நுழைவு சீட்டை https://www. iifcinstitute.com/hallticket.php என்ற இணையதள பக்கத்தில் உங்களின் நுழைவு சீட்டு எண் மற்றும் மின்னஞ்சலை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் (+91 63696 68004 / info@iifcinstitute.com ) வழியாக நீங்கள் கேட்கலாம்.