• Phone: +91 63696 68004
  • Email: info@iifcinstitute.com


தகுதி கட்டளை விதிகள்:

  • கல்வி தகுதி: ஊடக துறை தவிர்த்து மற்ற அனைத்து துறைப் பட்டதாரிகள்.
  • வயது வரம்பு: 21 வயது முதல் 25 வயது வரை.
  • தமிழ் பேசும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாணவர்கள். (ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து ஒரு மாணவர்கள் தேர்வு செய்யப்படும்)


மாணவர்களை தேர்வு செய்யும் முறை:

ஐந்து-படி தேர்வு செயல்முறை:

  • 1. ஆரம்ப ஆய்வு
  • 2. எழுத்து தேர்வு.
  • 3. கல்வி நேர்காணல்.
  • 4. தொழில்முறை நேர்காணல்.
  • 5. வீட்டு வருகை